நாளையநாம் நெடும் தொடர் 26.12.2020 வௌியிடு இயக்குனர் சிபோ சிவகுமாரன் கலந்து கொண்ட நிகழ்வு STS தமிழ் தொலைக்காட்சியில் 24.12.2020 இரவு 8 மணிக்கு

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பற்றிய நேர்காணல் 24.12.2020 இன்று இரவு 8மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் காணலாம்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு முல்லைமோகன்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி