இணயா அவர்களின் பிறந்நநாள்வாழ்த்துக்கள் 03.12.2020

இணயா அவர்கள் இன்று தனது பிறந்நநாள் தன்னை அப்பா, அம்மா, குடும்பத்தினருடனும்,

,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

கீழ் கவிஞர் ரி.தயாநிதி அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது,

இணயாக்கு
அன்பான பிறந்த நாள்
வாழ்த்துகள்.
……………………………
நேற்றுப் போல்
நினைவுகள்..
இன்றுடன் ஐந்து
என எண்ணுகையில்
பேரானந்தம்..
முத்தான
முதல் நீ
முதல் பேர்த்தியும் நீ
வித்தகியாய்
நிமிர்ந்திட உறவுகளின்
சத்தான வாழ்த்துகள்.
முத்தமிழோடு
வாழும் மொழி சேர்த்து
உயரங்களை
எட்டி விட எங்கள்
வாழ்த்துகள்.
கலைகளிலும்
கல்வியிலும்
தேர்ச்சியானவாளாய்
வளர்ந்திட
பயிற்சிகளை முயற்சியோடு
தொடர்வாய்.
ஆசிகள் தந்தோம்
வாழிய நீ வாழி.3.12.2020
உன்
பிரியமான
நேசங்களோடு
தாத்தாக்கள்
அப்பம்மா அம்மம்மா
அப்பா அம்மா.