September 9, 2024

துயர் பகிர்தல் திரு. தர்மராஜா தம்பித்துரை

திரு. தர்மராஜா தம்பித்துரை

தோற்றம்: 13 ஜனவரி 1936 – மறைவு: 28 நவம்பர் 2020

யாழ்.  தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா தம்பித்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், 
 
காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
கமலாவதி(Baby- கனடா), சற்குணவதி(மலர்- லண்டன்), தவராஜா(தவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
விஷ்ணா, வரேஷ், வானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
கொரோனா காரணமாக நெருங்கிய  குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்வைக்கு
அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 02 Dec 2020 2:30 PM – 4:00 PM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 02 Dec 2020 4:00 PM – 5:00 PM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 02 Dec 2020 5:30 PM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
மாலன்: Mobile : +1 416 910 3008