September 9, 2024

ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2020 ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்

இவர் காலமெல்லாம் சிறந்து வாழ
கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி
சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கிறது

 

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது