September 10, 2024

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2020)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2020) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அப்பா,(சந்திரன்) அம்மா (நளாயினி) மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள், பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

சின்னஞ் சிறியளே
வாழ்க நீ பல்லாண்டு

எண்ணத்து நினைவுகளை
இதமாக பறக்க விட்டு
இன்பமாய் இவ்வுலகில்
சிறந்து நல் பள்ளிகண்டு

சிறந்த சிந்தையாளியாய்
பல்கலை கண்ட நங்கையாய்
பண்பு கொண்டு வாழ்வதில்
பணிவு கொண்டு மதிப்பதில்
இந்த உலகம் போற்ற
வாழ்க வாழ்க பல்லாண்டு