September 13, 2024

துயர் பகிர்தல் திருமதி அரியநாயகம் சரஸ்வதி

 

திருமதி அரியநாயகம் சரஸ்வதி

தோற்றம்: 10 பெப்ரவரி 1935 – மறைவு: 26 ஜூலை 2020

யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் சரஸ்வதி அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அனுக்கிரகவதி, பூபதி(குஞ்சு) மற்றும் திரௌபதி(பேபி– கனடா), காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், புனிதவதி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகம்(கனடா),செல்வநாயகி(வவுனியா),செல்வராணி(பிரான்ஸ்),செல்வராஜா(வவுனியா),

செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வசிறி(சிறி- கனடா), செல்வதாஸ்(பபி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரேகாதேவி, குமாரசாமி(உப நகர பிதாவவுனியா),பாங்கரன்,கலாமதி,சிவநேசமணி,ஜெயதர்ஷினி, ஜெசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராசன்- கோமதி(பிரான்ஸ்), சாந்தி(லண்டன்), சாந்தன்(ஜேர்மனி), தேவி(நோர்வே), விஜி(கனடா), மதன்(சூட்டி– கனடா), கிளி, கமலா, விமலா, கௌரிபாலன்(பிரான்ஸ்), அப்பன், சோபா, கண்ணகி, தாட்சாயிணி, அரவிந்தன், ஆந்தா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
கெவின், சமந்தா- விதுரன், மலிஷா, மெல்வின், கவிதா, இளங்கோ, சஜி, மீரா, கிஷோ, ரேகா, பாமினி, பிரசன்னா, சுயந்தன்- சுயந்தினி, சஞ்சிகா- சுவேந்திரன், சஞ்சீவன்- விஜிந்தா, சுகன்சிகா, சதுர்க்கா, சிந்துஸ்கர், சிந்துகா, அபிசாந், வினுசாந், பிரசாய், தனுசாய், விதுசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வைஷாலினி, வைஷாந், பவிஷனா, பவிஷாந், சிவின், சிகானுஷன், சிறிக்‌ஷா, சிவிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு வவுனியா வெளிக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்து.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- சிறி(மகன்)
தொடர்புகளுக்கு:-
சிறி – மகன் Mobile : +1 438 220 6580   
பபி – மகன் Mobile : +1 514 865 8227   
செல்வா – மகன் Mobile : +1 647 866 7541   
குமார் – மகன் Mobile : +33 66 330 0908   
ரவி – மகன்Mobile : +94 77 088 6120   
செல்வராணி – மகள் Mobile : +33 625 528 6114   
சஜி – பேரன் Mobile : +94 77 758 5930   
கிஷோ – பேரன் Mobile : +94 76 767 4622   
கவிதா Mobile : +94 76 880 7871   
ராசன் – கோமதி Mobile : +33 66 475 3772