September 16, 2024

துயர் பகிர்தல் கணவதிப்பிள்ளை ஆனந்தர்

இல,91 குமரபுரம் பரந்தனை நிரந்தர வதிவிடமாகவும்.மிருசிவில் விடத்தல்பளையை தற்காலி முகவரியாகவும் கொண்டவரான.
கணவதிப்பிள்ளை ஆனந்தர் அவர்கள் 21/07/2020 செவ்வாய்க்கிழமை அதாவது இன்றைய தினம் காலமாகிவிட்டார்.
இவர்  பரந்தன் பாடசாலை பழைய மாணவரின் தந்தையாவார் .
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு
பரந்தன் பழைய மாணவர் சங்கம் & பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றது ..