September 16, 2024

தாயகச்செய்திகள்

பெரியமடுவில் அகோர மழை; பல வீடுகள் சேதம்!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் நேற்று (30) மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடும்...

வடமராட்சியில் காவல்துறையினரின் தாக்குதல்! மூவர் மருத்துவமனையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் உள்ள மாளிகைக் கிரமாத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்த காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிபடையினர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில்...

தீயில் கருகிய இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01)...

நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம் – சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது...

கல்வி நிலையங்களை கைவிடுக: சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

கொரோனா தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் படையினரை வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்தியை அடுத்து அதனை கைவிடுமாறு  ஈழ மக்கள்...

மூன்று மாதங்கள் வடக்கு ஆளுநர் ஓய்வு?

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று...

இளைஞர்கள் வீதிக்கு வரவேண்டும்?

தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள்  முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார் தென்மராட்சிப் பகுதியில்...

என்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் !

என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம் என தராக்கியின் பிள்ளைகளான வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், அன்ட்ரூ...

சிசு புதைப்பில் நீடிக்கும் மர்மம்; நீதிமன்று விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய...

யாழ் போதனாவில் கொரோனா உறுதி?

கிளிநொச்சி - முழங்காவிலில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று (29) போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ்...

ஊரடங்கை மீறிய 45 பேருக்கு நீதிமன்றில் நடந்த விபரீதம்

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற...

ஐவரை சிஜடி பொறுப்பேற்றது; இராணுவ கப்டனுக்கு சிக்கல்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த 20ம் திகதி மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை தொடர்பாக கைதான ஐவரையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) விசாரணைக்காக...

மரமேறிய சிறுவன் பலி?

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று (30) மாலை...

சமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை!

கொரோனா குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்Nநோக்கில் 10 ஆயிரதம் துண்டுப்பிரசுரங்களை சிவன் அறக்கட்டளை அமைப்பு நேற்று புதன்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கே.குமாரவேலிடம் கையளித்துள்ளது....

போதையில் மூழ்கிய பலருக்கு கொரோனா?

கொழும்பின் நெருக்கமான பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் பலர் போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோத பாணங்களுக்கு அடிமையானவர்கள் என்பதை புலனாய்வாளர்கள் மற்றும சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்...

நியாய விலையிலேயே எல்லாம்?

யாழ்ப்பாணத்தில் நியாயமான விலைகளில் தான் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள வர்த்தகர்கள் இருந்தாலும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான காரணத்தை பொது மக்கள் உணர்ந்து கொள்ள...

கையிருப்பு யாழில் போதிய அளவு உண்டு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே தொடரும ஊரடங்கு மத்தியில் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும்...

ஊரடங்கில் துணிகர திருட்டு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...

சுற்றிவளைத்த ஆமி; ஆவா வினோ சகாக்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்....

வீட்டு தோட்டத்தை வலியுறுத்தும் சி.வி

கேள்வி – தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? தொடர்ந்து மக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை எவ்வாறு நாம் சமாளிக்கப் போகின்றோம்?...

பருத்தித்துறையில் பலியானவருக்கு கொரோனா இல்லை!

மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு காெரோனா தொற்று இல்லை என்பது ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர்...

கொழும்பிலிருந்து வீடு திரும்ப ஏற்பாடு?

ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...