தாயகச்செய்திகள்

ராஜபக்சக்களை விரட்டினாலேயே தீர்வு:யாழ்.ஆயர்!

இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த சமுத்திரத்தின்...

சர்வதேச நாணய நிதியத்திடம் 6 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் தமிழர்களை (இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர்) பங்குதாரர்களாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ஆறு தமிழ்க்...

பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்!

யாழில்   “பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால்...

சுமந்திரனிற்கு பஞ்சமேயில்லை!

பெற்றோலிற்கு வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அலைய கூட்டமைப்பின் பேச்சாளர் மோட்டார் சைக்களில் வலம் வருவது வைரலாகியுள்ளது. உரம் பஞ்சத்தின் போது விவசாயியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு...

விமானம் பறக்கவில்லை:இந்தியாவில் தப்பு!

இன்று ஜீலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

யாழ்ப்பாணத்தில் துவிச்சகரவண்டிகளை காணோம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கண்டுகொள்ளபடாதிருந்த துவிச்சக்கர வண்டி 57ஆயிரமாகியுள்ளது.எனினும் இவ்விலைக்கு கூட பொருட்கள் இல்லையென்கின்றன வர்த்தக வட்டாரங்கள்...

1932வது நாளாக போராட்டம்!

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்றுடன் 1932வது நாளை தாண்டி தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே 1932வது...

பாடசாலை ஆசிரியரும் மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகம்: மக்கள் வீதியில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை...

காணாமல் போனோரின் அலுவலகம் ஐ.நாவுக்கான கண்துடைப்பு வேலை!

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை காணாமல்போனாரின் அலுவலகத்தினால்...

யாழ் நுலகத்தைப் பார்வையிட்டா யப்பான தூதுவர்

இலங்கைக்கான யப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் செய்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நூலகத்துக்கு பயணம் செய்த தூதரை...