April 27, 2024

உலகச்செய்திகள்

உலகின் கவனத்தை திசைதிருப்பிய புடின்-கிம் ஜோங் உன் சந்திப்பு

அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையின் மத்தியிலும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புதன்கிழமை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.  இரு நாட்டுத்...

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளைய தினம் வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8...

நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில்...

உக்ரைன் சந்தையில் ரஷ்யா தாக்குதல் 17 பேர் பலி

உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும்,...

இம்மாத இறுதியில் புடினை சந்திக்கிறார் கிம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இம்மாத இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் அவர் ரயிலில் பயணம் மேற்கொண்டு விளாதிவோஸ்டாக்...

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துகள் சீர்குலைவு: விமானங்கள் இரத்து!!

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாயினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் நேரிட்டதாகவும்...

பிரிகோஜின் மரணத்தை டிஎன்ஏ மூலம் உறுதிப்படுத்தியது ரஷ்யா

ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் இந்தமாதம் ஆகஸ் 23 அன்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என்பதை ரஷ்யப் புலனாய்வாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர்....

ஆஸ்திரேலியாவில் இராணுவ ஒத்திகையில் விமானம் விழுந்தது: 3 அமெரிக்க கடற்படையினர் பலி!!

அமெரிக்காவின் இராணுவ விமானம் ஒன்று வடக்கு ஆஸ்திரேலிய தீவில் விழுந்து நொறுங்கியதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை...

மார்ட்டின் லூதர் கிங்கின் ‘கனவு’ உரை: 60 ஆண்டுகளுக்குப் பின்னர் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் 60ஆம் ஆண்டு நிறைவு நினத்தைக் கொண்டாட அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது...

பிரஞ்சுத் தூதரரை வெளியேறுமாறு உத்தரவு: 48 மணி நேரம் காலக்கெடு!!

மேற்கு நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் பிரெஞ்சு தூதரை அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அமெரிக்க தூதருக்கும் இதேபோன்ற உத்தரவைக் கோரும்...

விரிவாக்கமாகும் பிரிக்ஸ் நாடுகள்

பிரிக்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  தென்னாபிரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரிக்ஸ் அணியில்...

விமான விபத்தில் கொல்லப்பட்டாரா வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின்??

வாக்னர் குழுமத்தின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் நேற்றுப் புதன்கிழமை ரஷ்யாவில் ஒரு வணிக விமானத்தில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.https://www.youtube.com/embed/vIDloJdOgV8?si=4z7UBBb1Ul0LC87A விமானத்தில் இருந்த...

கருங்கடல் உளவுக் கப்பல் அழிந்தது ரஷ்யா

உக்ரேனிய உளவுக் கப்பல் கருங்கடலில் அழிக்கப்பட்டது மாஸ்கோ ஒரு பெரிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகியதைத் தொடர்ந்து, கருங்கடலில் இரு தரப்பினரின் பெருகிவரும் தாக்குதல்களுக்கு மத்தியில்,...

உலகின் முதல் ‚சூப்பர் பாஸ்ட்‘ மின்கலம் கண்டுபிடிப்பு: 10 நிமிட சார்ஜில் 400 கிமீ வரை மகிழுந்தை ஓடலாம்!

சீன மின்சார கார் நிறுவனம் வெறும் 10 நிமிட சார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும் பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுருக்கமாக CATL என அழைக்கப்படும் அந்த...

மூடப்பட்டது ஐரோப்பாவின் 2-வது பரபரப்பான தொடரூந்துப் பாதை!

முதன்முறையாக ஐரோப்பாவின் இரண்டாவது பரபரப்பான தொடருந்துப் பாதை ஒரு வார நாளில் மூடப்பட்டுள்ளது. இது பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள பயணிகளுக்கும் விமான நிலையத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும்...

கனடாவில் இ-கொ- நடந்தது: நல்லிணக்கம் ஏற்பட்டது: இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!

கனடாவில் பழங்குடியினர் மீது இனப்படுகொலை நடந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. கனடாவின் பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும்...

ஹரிக்கு அமைச்சு!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார் ஹரி ஆனந்தசங்கரி. இவர் நீண்ட காலமாக மனித...

டென்மார்க்கில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிப்பு

டென்மார்க் நாட்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை சிறிய குழுவினர்...

இத்தாலியின் நான்காவது பொிய மாபியா அமைப்பின் உறுப்பினர்கள் 82 பேர் கைது!!

இத்தாலியின் தெற்கு பிராந்திரமான புக்லியாவில் நான்காவது மாபியாக்கள் என அழைக்கப்படும் சொசைட்டா ஃபொஜியானா "Societa foggiana" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 80 பேரை இத்தாலிய காவல்துறையினர் கைது...

புடினைக் கைது செய்ய தென்னாபிரிக்க நீதிமன்றம் உத்தரவு

போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புதின் மீது குற்றச்சாட்டு எழுந்தது....

சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு சுவீடன் ஒப்புக்கொண்டார் துருக்கிய அதிபர்

சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி சம்மதம் தொிவதற்கு துருக்கியின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு அனுப்பு ஒப்புக்கொண்டதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.  துருக்கிய அதிபர் ஏர்டோகன் மற்றும்...