உக்ரைனுக்கான டோரஸ் ஏவுகணைகளை வழங்க யேர்மன் நாடாளுமன்றம் எதிர்ப்பு
உக்ரைக்னுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் டோரஸ் ஏவுகணைகளை அனுப்புவதற்கு யேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக...