Dezember 2, 2024

திரைப்பக்கம்

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில்...

ஷங்கரை மிஞ்சும் தமிழில் இன்னோர் பிரமாண்டம்.! ஒரு படம் எடுக்க 5 வருஷம்.! சிவகார்த்திகேயன், சூர்யா

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பிரமாண்ட திரைப்படங்களை சமூக கருத்தோடு இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்க ஆரம்பித்தால் குறைந்தது 2...

டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார் நடிகர் சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை...

“மாநாடு “ படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!

மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,...

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு அண்ணாத்த படம் ஓடி முடிவதற்குள்ளாகவே எழுந்து விட்டது. எப்படியாவது பெரிய ஹிட் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ரஜினியை நெருக்கியிருக்கிறது. சமீபத்தில்...

எதற்கும் துணிந்தவன் படத்தில்  சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.‌. !

சூர்யாவுடன் இணைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். Sivakarthikeyan in Etharkum Thuninthavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில்...

ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பைக்கில் சுற்றுப்பயணம் செல்லும் நடிகர் அஜீத் – புகைப்படங்கள் தெறிக்க விட்ட ரசிகர்கள்

நடிகர் அஜீத், எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....

பிக் பாஸ் சீசன் 5 பிரபல முன்னணி நடிகை ஒருவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Krishnan in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன. வரும்...

முதல் சர்வதேச விருது… நயன்தாரா – விக்னேஷ் சிவன் உற்சாகம்

நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன்...

நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிபதி கண்டனம்

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, சரமாரி கேள்விகளையும் முன்வைத்தார். நடிகர் தனுஷ், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து...

பிரபல நடிகரின் மகன் ஒரு சப் – கலெக்டர் -ரசிகர்கள் வியப்பு!! யார் தெரியுமா?

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தில் சப் - கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர்...

48 வயதிலும் இளம் நாயகிகளையே ஏக்க பார்வையோடு பார்க்க வைத்த ரோஜா!

01/08/2021 08:08 நடிப்பு, அரசியல், நிகழ்ச்சி தொகுப்பு என பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வரும் ரோஜா, மீண்டும் நடிக்க முயற்சி செய்து வருகிறாரோ? என்கிற...

லிந்துலை பகுதியில் விபத்து! இலங்கையின் நடிகை பலி!

தலவாக்கலை – லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் மூத்த நடிகை ஹயசிந்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் உயிரிழக்கும் போது வயது 75...

ரஷ்யாவில் சண்டை போடும் விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன்...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஸ்பைடர் மேன்… வைரலாகும் புகைப்படங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு,...

நடிகை ஷகீலா உயிரிழந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு நடிகை ஷகீலாவே வீடியோவில் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷகிலா சின்னத்திரை...

பிரபல நடிகை மூச்சுத்திணறலால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

  பழம் பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 73 வயதாகும் தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல்,கர்ணன்...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக்,...

அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த பா.இரஞ்சித்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித்,...

சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்… திரையுலகினர் இரங்கல்

சூர்யா பட இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரனின் திடீர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சூர்யா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்ரீ’. ஸ்ருதிகா,...

திடீரென வைத்தியசாலையில் ரிஷாட் பதியூதீன்

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் திடீரென  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

ஈழத்துக் கலைஞர்களின் அப்பு – சுப்பை கதை!

ஈழத்துக் கலைஞர்களின் சினிமாத்துறை சார்ந்த படைப்பானது தற்பாது வலுவடைந்து கொண்டே செல்கின்றமையினை காணமுடிகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்களின் ஒரு படைப்பாக பாட்டி வடை சுட்ட...