Dezember 2, 2024

டொக்டர் அர்ச்சுனாவின் கட்சிச் சின்னம் ஊசி!! !

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். . பிணையில் வந்த பின் தற்போது அர்ச்சுனாவுக்கு தேர்தல் சின்னமாக ஊசி கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert