Dezember 2, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனி டிரெஸ்டனில் உள்ள பாலம் எல்பே ஆற்றில் இடிந்து விழுந்தது!

யேர்மனி டிரெஸ்டன்  நகரத்தில் உள்ள கரோலா பாலத்தின் ஒரு பகுதி இன்று புதன்கிழமை அதிகாலை 3.08 மணியளவில் இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  ட்ரெஸ்டன் நகரத்தில்...

யேர்மனியில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஒருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம்...

யேர்மனி சோலிங்கன் தாக்குதலாளி கைது! ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது

யேர்மனி சோலிங்கன் நகரில் கத்திக்குத்துக்கு நடத்தியவரை மிகப்பொிய தேடுதல் வேட்டையின் பின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலாளி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் 56 மற்றும் 67 வயதுடைய...

ஜேர்மனியில் காவலராக ஊடுருவ முயன்ற 23 வயது பயங்கரவாத சந்தேக நபர் கைது

யூரோ 2024 கால்பந்து தொடரில் பாதுகாப்புக் காவலராக பணிக்கு விண்ணப்பித்த, 23 வயது இளைஞரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபராக ஜேர்மனி பொலிஸார் கைது செய்தனர். யூரோ...

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு கருத்தமர்வு.

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இன...

யேர்மனியில் ஆளும் கட்சி மீது ரஷ்யா சைபர் தாக்குதல் எனச் குற்றம் சாட்டு!

சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU ​​இருப்பதாக ஜெர்மனி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைன் ரஷ்ய...

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.

Posted on April 15, 2024 by சமர்வீரன்  91 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன்...

‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா.காந்தன் தங்க நகைமாடம்

‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா. பொன் ஒளி வீசும் காந்தன் தங்க நகைமாடம் KANTHAN JEWELRY MARKT வெள்ளிக்கிழமை 03 05.2024 பொன் ஒளி...

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.

நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட செல்நெறியில் உணர்வுகளும், உறவுகளும் ஒன்றிக்கும் சமகால நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுப் பேரிணைவு மாநாட்டில்...

யேர்மனியில் வேலை நிறுத்தங்கள்: போக்குவரத்துகள் பாதிப்பு!!

டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய சிரமங்களை எதிர்கொண்டனர். யேர்மனியில்...

யேர்மனியில் சாந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி!!

யேர்மனி நெட்டெட்டால் நகரில் நடைபெற்ற சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யேர்மனியில் டெஸ்லா உற்பத்தியை நிறுத்தியது: தீ வைப்புக்கு உரிய கோரியது வலது சாரிக் குழு

யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு எரியூட்டப்பட்டதால் டெஸ்லா அதன் ஜெர்மன்...

யேர்மனியில் ஒரு இரவில் குழந்தை உட்பட நால்வர் சுட்டுக்கொலை!

யேர்மனியின் லோயர் சாக்சோனி (Lower Saxony) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இரவில் குழந்தை உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  நேற்றிரவு யேர்மனி நாட்டின்...

ஐரோப்பிய ஒன்றியத்தை ரணகளமாக்கிய ஐரோப்பிய விவசாயிகள்

ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் இன்று திங்கள்கிழமை காலை பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு அணிவகுத்து உளவூர்திகளில் வந்தனர்.  தங்கள் தயாரிப்புகளுக்கு குறைந்த விலை, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு...

யேர்மனி வூப்பெற்றால் பள்ளியில் கத்திக்குத்து: மாணவர்கள் காயம்!

மேற்கு யேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் வூவ்பெற்றால் (Wuppertal) நகரில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில் பலர் இன்று வியாழக்கிழமை மாணவர்கள்...

யேர்மனியில் 2 இலட்சம் மக்கள் திரண்டு போராட்டம்!!

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இன்று சனிக்கிழமை மதியம் 150,000க்கும் அதிகமான மக்கள்...

ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்...

பேர்லினில் உச்சம் பெற்ற விவசாயிகளின் போராட்டம்

ஜேர்மனி விவசாயிகள் இன்று திங்கட்கிழமை பெர்லின் நகரின் புகழ்பெற்ற பிராண்டன்பேர்க் நுழைவாயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒன்றுகூடினர். விவசாய நடவடிக்கைகளுக்கான வரியை உயர்த்தும் திட்டம் குறித்து முழுமையாக...

டோட்முட் மக்களும் வர்த்தகர்களும் நடாத்தும் பொங்கள் விழா மண்டபம் கிடைக்காத காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம் !

யேர்மனி டோட்முட் நகரில் வழமையாக நடைபெறுகின்ற மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல்விழாவானது கோறுனாகாரனத்தால் தவர்க்கப்பட்டது நீங்கள் அறிந்ததே , இந்த ஆண்டு வழமைபோல் நடாத்த விழாவின்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேர்மனி முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை

யேர்மனியில் பெய்துவரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யேர்மனியின் கிழக்குப் பகுதியான சாக்சோனி மற்றும் வடமேற்கில் லோயர்...

யேர்மனியின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் இரத்து!!

யேர்மனியின் தெற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை என பனிப்பொழிவு தொடர்கிறது. யேர்மனி நாட்டின் இரண்டாவது பொிய நகரான முனிச்...

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வுதமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில்...