இயக்குனர் நடிகரர் மதுசுதா அவர்கள்,கலைஞர்கள் சங்கமத்துடன் 14.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் ,நடிகர் , கதாசிரியர், என மதுசுதா பயணிப்பவர் மட்டுமல்ல அவருடை,ப படைப்புகள் அனைத்தும் விருதுகளைபெற்றுக்கொண்ட படைப்புகள் மட்டுமல்ல, அவர் இயக்கத்தில் நடித்தவர்களும்...