Mai 17, 2024

Monat: November 2023

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும்

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற...

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு மாணவர்கள் ஆதரவு

இன்று 02.11.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு தமிழ் மாணவர்களால் வந்தாறுமூளை பல்கலைக்கழக வாயிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம்...

ஜேர்மனி மண் சஞ்சிகையின் மனிதநேயப் பணிகளின் தொடர்ச்சி…

ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையகுழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023அன்று...

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

நாடாளுமன்றம் கலைகிறதுதூயவன்

இலங்கைவரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது...

டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி

ednesday, November 01, 2023 , டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும்...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம், இன்றைய தினம் புதன்கிழமை...

வடக்குக்கு உதவுவோம் – உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி

வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் என உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே உறுதி அளித்துள்ளார். ...

2,373 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவிய ஹவுதி போராளிகள்!!

ஏமனில் இயங்கும் ஹவுதி அமைப்பினர் 2,373 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள இஸ்ரேல் மீது தரையிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல்களை இன்று...