Februar 26, 2024

Monat: November 2023

நயினாதீவில் இந்திய தூதுவர் சிறப்பு வழிப்பாடு

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் செய்த...

நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி வடக்கில் இருந்து தெற்குக்கு நடைபயணம்

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

காசில்லை:கொக்கிளாய் புதைகுழிக்கும் விடுமுறை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024 ஆம் ஆண்டு மார்ச்...

அராலி முதல் பொன்னாலை வரையிலான கரையோரத்தை சுவீகரிக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் - அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்...

திருச்சியில் பலாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்! ஈகைச்சுடர் ஏற்றிய சீமான்!

 நாம் தமிழர்  கட்சி சார்பில் மாவீரர் நாளை திருச்சி ஜி கார்டன் திடலில் பேரெழுச்சியாக நினைவேந்தப்பட்டது.  மாநாடுபோல் பல்லாயிரக்கணக்கில் திரண்ட கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மாவீரர்...

முதல் மாவீரருக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, ஈகைச்சுடரேற்றி இன்றைய தினம் திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையிலுள்ள சங்கரின் பூர்வீக  இல்லத்திற்கு...

தலைவர் பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை நிகழ்வு!!

தமிழ்நாடு இன்று மன்னார்குடியில் ஒரு குலசாமி கோயிலில் (பெத்தபெருமாள்) தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் தேசியக் களம் நடத்திய குருதிக்...

விதைத்த எம் வீரரை நினைவில்கொள்வோம் பாவலர் அங்கயற்கண்ணிசெல்வகுமார் 27.11.23

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தியோக ஏற்பாட்டில் தேசியத்தலைவரின் 69வது பிறந்தநாள் மாணவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

யேர்மனி டோட்முண் நகரில் சிறப்பாக நடந்தேறிய தேசியத்தலைவரின் 69வது பிறந்தநாள் 26.11.2023

தார்மீகப்பொறுப்புடன்தமிழ் இனத்தின் விழிப்புக்காய் தோன்றியதலைவனை உலகம் வாழ் தமிழினம்போற்றி புகழ்பாடும் நாள்எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் அந்தநாளை யேர்மனி டோட்முண் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டடு அவருக்கான...

நல்லூரில் பிறந்தநாள் கொண்டாட்டம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நல்லூரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர்...

சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.2023)

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லோகநாதன் அவர்கள்  இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,இவரை அன்பு அப்பா, அம்மா , மனைவி,பிள்ளைகள்,சகோதரிகள்,மச்சான், சித்திமார்...

இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்: 24 பிணைக் கைதிகள் விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்ததை அடுத்து முதல்கட்டமாக ஹமாசிடம் இருந்து பிணைய கைதிகள் 24...

மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பைக் குழப்பும் காவல்துறை

மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் காவல்துறையினர் உட்புகுந்து நிகழ்வை நடத்தவிடாது குழப்பம் செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!

தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார். இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின்...

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியை உடைத்தெறிந்த காவல்துறை!!

எதிர்வரும் மாவீரர் நாளுக்காக மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளினால் அமைக்கப்பட்டிலிருந்து தூபி காவல்துறையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. குறித்த தூபி சட்டத்திற்கு முரணாக அமைக்பட்டது எனக்...

தேசியத் தலைவரின் அகவை காண் நாளில் குருதிக்கொடை முகாம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு அகவை காண் நிகழ்வை அடுத்து முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை முகாம்.

கிளிநொச்சியில் உணர்பூர்வமாக நடந்து முடிந்த மாவீர் பெற்றோர் மதிப்பளிப்பு

கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடந்து முடிந்தது.

உணர்வுப்பிரவாகம் தயாராகும் தேசம்

மாவீரர் தின நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இம்முறை பெருமெடுப்பில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. நல்லூர் மற்றும் முள்ளியவளை பகுதிகளில் 1987 முதல் 2009 இறுதி யுத்தம் வரை களப்பலியான மாவீரர்களது...

இரகசியம் பேணப்படும் இலக்க தகடுகள்!

கொக்கிளாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விசேட ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது. கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட...

„கார்த்திகை வாசம்“ மலர் கண்காட்சி யாழில் ஆரம்பமானது

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் "கார்த்திகை வாசம்" என்ற பெயரில் நடைபெறும் மலர் கண்காட்சி நேற்று முன்தினம் புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...