துயர் பகிர்தல் திருமதி. விநாயகமூர்த்தி தனலட்சுமி (101 வயது)

பன்னாலை திருமதி. விநாயகமூர்த்தி தனலட்சுமி (101 வயது) அவர்கள் இன்று டென்மார்க்கில் காலமானார்
இவர் காலஞ்சென்ற விநாயகமூர்த்தியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி (அப்புச்சி), வசந்தகுமாரி, சாந்தகுமாரி, மோகனமூர்த்தி, ரவிச்சந்திரமூர்த்தி, ஶ்ரீராஜமூர்த்தி(ராசன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவஞானம், சிவராசா, மோகனா, ஜெயந்தி, நவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்
தகவல்- ராசன் டென்மாரக்
தோடர்புகளுக்கு – 004522362562
ஓம் சாந்தி🙏

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert