Juni 14, 2024

Tag: 15. Mai 2022

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை...

பவிரா உமைபாலனின் பிறந்தநாள் வாழ்த்து ( 15.05.2022)

தயகத்தில் சிறுப்பிட்டியில் வாந்துவரும் திரு திருமதி உமைபாலன் பிரபாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வி பவிரா தனது .பிறந்தநாளை. அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா,அப்பப்பா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார்,...

முள்ளிவாய்க்காலிற்கு பேரணிகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும்...

விலைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்துவாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள்...

வீட்டை கொழுத்தாதீர்கள்:நிமல்!

சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், கொள்ளையடிப்பதை சமூகமயமாக்குவதையும் ஒரு சிறந்த நாடு மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்....

காஸ் கேட்டால் இராணுவம் தாக்குமாம்!

சமையல் எரிவாயுவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடினர். நாங்கள் இன்று காலை முதல் வீதிகளில்  நிற்கின்றோம், எங்களிற்கு சமையல் எரிவாயு...

திருப்புமுனை:ஜேவிபியை சந்தித்த அமெரிக்கதூதர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் பல்வேறு தரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து வரும் நான் பொருளாதார...

புதிதாக 4 அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சராகவும்,  தினேஷ் குணவர்தன - பொது...

ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமாட்டோம்: காலையும் வாரமாட்டோம்! மனோ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், அந்த அரசை...

ரணிலும் காசு அச்சிடுகிறார்?

 மீண்டும் பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை...

மகிந்த கைது? சுட அனுமதியில்லை – ரணில்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என கோரும் முறைப்பாடொன்றை சட்டத்தரணி சானகபெரேரா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். குற்றவியல் அச்சுறுத்தலில்...

ரணிலுக்கு கண்டம்:மே17 இல் தாண்டுவாரா?

ரணில் அமைச்சரவையில் சுதந்திரக்கட்சியும் இணையாதென அறிவித்துள்ள நிலையில் ரணில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்.  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வரும்...

காலிமுகத்திடலிற்கு சென்ற கைதிகள் திரும்புகின்றனராம்!

காலிமுகத்திடல் தாக்குதலிற்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு தொகுதி சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளனர்.  கொழும்பு வன்முறையின்போது தப்பிய 58  சிறைக் கைதிகளில் 32 பேர் மீண்டும் சிறை திரும்பியதாக...