April 27, 2024

செல்வா உதயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.06.2021

சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் செல்வா உதயா இன்று தனது  பிறந்தநாளை குடும்பத்தாருடனும் உற்றார் உறவுகள்
கொண்டாடுகின்றார் இவரை அணைவரும் வாம்திநிற்கும் இவ்வேளை   இணைந்து வாழ்த்தும்

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

அரகங்கமும் அதிர்வு கணேஸ் குடும்பத்தினரும்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

குமாரு யோகேஸ் அசர்களின் வாழ்த்து கீழ் இணைக்கப்பட்டுள்ளது

இனிய பிறந்தநாள் நல்
வாழ்த்துகள்..
15.06.2021.
இன்றைய நாளில் பிறந்தநாள்
நிகழ்வை கொண்டாடும் சகோதரி
செல்வா உதயா அவர்களுக்கு
எங்கள் குடும்பம் சார்பில்
அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் மனமகிழ்சி அடைகின்றோம்.
சுவிஸ் நாட்டில் வாழ்ந்தாலும் தார்மீக
கடமையுடன் பாடசாலை மாணவர்களின்
கல்வி வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும்
பல உதவிகள் செய்து வரும் இவர்கள்
வாழ்வில் கடவுளின் நல்லாசி கிடைக்க
வேண்டுகின்றறோம்…இந்த இனிய நாளில்.
இன்றைய கொரோனா காலத்திலும்
பத்து குடும்பத்தாருக்கு உலர் உணவு
பொதிகளை வழங்கி வைத்தமைக்கு
எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்…