Mai 21, 2024

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜா நேர்காணல் இன்று இரவு 8.00மணிக்கு 09.1.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, தமிழர் தாயகப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்கல் நினைவேந்தல் துாபி அழிப்பு பற்றியும்,
‌ஜெனிவாவின் ஒன்று கூடலுக்கு எடுக்கப்படும் முன்னெடுப்பு,

அல்லது எமது அரசியல் கட்சிகளின் இணைவு,

புலத்தில் இருக்கும் மக்கள் அமைப்புக்களின் இணைவு

பற்றிய தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜா அவர்களின் கருத்துக்கள் அடங்கிய ஓர்பார்வை
ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்
இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்கு
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி