Juni 3, 2024

அற்றார் அழிபசி தீர்த்தல் 2024,சூரிச்,சுவிஸ்

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் 2024 எதிர்வரும் 02. 06. 2024 வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது .

அத்துடன் சைவ தமிழ் சங்ககம் இந்த ஆண்டு 30 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது அதனுடைய முத்து விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது இதில் பெறப்படும் நிதி தாயகத்தில் முகமாலையில் அமைந்துள்ள சிவபுரா வளாகத்துக்கு பயன்படுத்தப்படும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் சைவத்தமிழ் சங்கத்தினர் விழா நடைபெறும் இடம்

Sporthalle Unterrohr

Unterrohrstrasse 2.

8952 Schlieren.

சென்ற ஆண்டு நடைபெற்ற அதே மண்டபத்தில் இந்த ஆண்டும் அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக இசை சங்கமம் தாயக உணவு கண்காட்சியும் விற்பனையும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert