Oktober 7, 2024

துயர் பகிர்தல் திரு கதிரிப்பிள்ளை சபாரத்தினம்

திரு கதிரிப்பிள்ளை சபாரத்தினம்

தோற்றம்: 24 ஆகஸ்ட் 1948 – மறைவு: 07 ஏப்ரல் 2020

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, வெள்ளவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை சபாரத்தினம் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு புதல்வனும்,

அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரையப்பா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வான்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தன்(கொழும்பு), சிந்துஜா(அவுஸ்திரேலியா), மனோஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்திலா(கொழும்பு), முகுந்தன்(அவுஸ்திரேலியா), வேணியன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின்  பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு தம்பியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(ஆவரங்கால்), ரதிமதி(கனடா), பாமதி(கொழும்பு), கோகிலமதி(லண்டன்), இந்துமதி(அவுஸ்திரேலியா), சிவகுமாரன்(கனடா), ஸ்கந்தகுமார்(லண்டன்), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

அஞ்சனா, அக்‌ஷயன், வர்ஷா, தானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
வான்மதி – மனைவி Mobile : +94 11 258 9466   
ஜெயந்தன் – மகன் Mobile : +94 77 793 1501