April 26, 2024

Tag: 5. April 2020

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் பலி!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்!

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவை எதிர்த்து போராட வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். அமெரிக்கா, இந்திய இருநாடுகளும் கொரோனா நோயால் சிக்கி...

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள்

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எனினும் வடமாகாணம் முழுவதும் வலைப்பின்னலை கொண்ட அணியின் பெருமளவிலானாவர்கள்...

கொரோனா; முதல்முறையாக இத்தாலியில் இறக்கம்; அமெரிக்காவில் ஏற்றம்!

அமெரிக்காவில்  கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டியது, அத்தோடு இறப்பு எண்ணிக்கை 8,100 ஐ தாண்டியுள்ளது. இத்தாலியில் வைரஸில் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 681...

கொரோனா சாவு! பிரான்ஸ் 1054! பிரித்தானியா 708! யேர்மனி 55! சுவிஸ் 29! பெல்ஜியம் 140! நெதர்லாந்து 164!

கொரேனா வைரஸ் தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.

ஜவருடன் எளிமையாக திருவிழா!

கொரோனா தொற்று இந்து ஆலயங்களையும் முடக்கி வைத்துள்ள நிலையில் திருகோணமலை பத்திரகாளி கோவில்  சப்பறத்திருவிழா ஜவருடன் இன்று நடைபெற்றுள்ளது. இந்து ஆலயங்கள் தற்போதைய சூழலில் இணைந்து மக்கள்...

யாழில் பரிசோதனை:எவருக்கும் இன்று தொற்றில்லை!

கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் எவருக்கும் தொற்றில்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

கொரோனா பரிசோதனை மீள ஆரம்பிக்கிறது!

கொரோனா தொற்று சந்தேக நபர்கள் மற்றும் தொற்றாளிகளுக்கு நெருங்கியோரை மீளப் பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் அரசாங்கம் இன்று (04) தீர்மானித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா!

கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

யாழில் கொரோனா தொற்றிய மூவரும் ஒரே குடும்பம்

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் - பலாலி தனிமை மையத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள்...

சாதாரண சுவாசத்தின் மூலம் பரவும் கொரொனோ; விஞ்ஞானிகள் தகவல்!!

கொரோனா வைரஸ் சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்றின் வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானிகளில் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் முகமூடிகளை பயன்படுத்த...

ஊரடங்கை மீறிய 12 ஆயிரம் பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 3,017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல்...

பஹ்ரைன் வழியான பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து ஆரம்பம்!

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மனோமாவை தளமாகக் கொண்ட வளைகுடா ஏர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தவிர்க்க  பஹரைன்...

ரோசமுள்ள யாழ்ப்பாண சட்டத்தரணிகள்?

கோரொனா அச்சத்தில் நாடு முடங்கியுள்ள நிலையில் கசிப்பு உற்பத்தியாளர்களுக்காக ஆஜராகுவதை தவிர்த்திடுமாறு யாழ்ப்பாணசட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்; கருத்து வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் பொன்ராசா வெளியிடங்களில்;...

சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டவர்கள் பதுங்கியுள்ளனர்?

சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் அரியாலை தேவாலயத்தின் ஆராதனைகளில் கலந்து கொண்ட பலர் தொடர்ந்தும் மறைந்து மக்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறு மறைந்துள்ளவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மீண்டும்...

சமுர்த்தி உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் கொரொனோ நெருக்கடிகள் மத்தியிலும் சமூர்த்தியை சுருட்டிக்கொண்ட உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக...

முல்லையில் இளைஞன் கொலை; காரணம் நாயா?

முல்லைத்தீவு - குமுழமுனையில் திருடிய அயல் வீட்டு நாயை கட்டி வைத்ததால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (02)...

வெளியேற படையினரின் பாஸ்:சிங்கள யாத்திரீகர்கள் வீட்டிற்கு?

யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடபுலத்தை முற்றாக இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளன.கொரோனோ தொற்றை தடுப்பதென்ற பேரில் முப்படைகளும் களமிறங்கியிருப்பதுடன் தற்போது குடாநாட்டிற்கு வெளியே செல்வதற்கான பாஸ் அனுமதியை இராணுவ...

அரசியல்வாதிகளை எச்சரித்த மஹிந்த

அரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...