Mai 18, 2024

இலங்கைச் செய்திகள்

21 அல்ல!!:சோறுதான் முக்கியம்!

21வது திருத்த சட்டத்தை ரணில் தரப்பு நமுத்துப்போக செய்வதில் முனைப்பு காண்பித்துவருவதாக சஜித் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.  இந்நிலையில் 21 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் செய்வதை...

ரட்டா கைது-பின் பிணையில் விடுவிப்பு !

காலிமுகத்திடல் போராட்டங்களை ஒருங்கிணைத்த சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில்...

அரச சம்பளம் பெறுவோர் நடுவீதியில்!

அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர்,...

புகையிரத விபத்தில் வர்த்தகர் மரணம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயிலில் மோதுண்டு வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க...

சாணக்கியனுக்கும் ரணிலிற்கும் தனிப்பட்ட பிரச்சினை!

“மக்கள் வங்கியில் இருந்து  கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை  நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி...

இராணுவ இருப்பை பேண முயற்சி!

அரச படைகளுக்கான நிதிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்துவதற்காக அப்பாவி முன்னாள் போராளிகளை இலக்கு வைப்பது முறையற்ற செயலாகும் என ஜனநாயகப்...

தென்னக்கோனை காப்பாற்ற பணிப்பு!

மகிந்த கும்பலுடன் மே9 தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்திய காவல்துறை அதிகாரி தென்னக்கோனை காப்பாற்ற திரைமறைவு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

மகிந்த வீட்டை திருத்த 100கோடி!

வாழ வீடு இன்றி அலையும் முன்னாள் பிரதமர் மகிந்தவிற்கு 100கோடி செலவில் வீடு திருத்தி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே மே9 இல் தீயிடப்பட்ட மெதனமுல வீட்டிற்கு திருத்த வேலைகளிற்கு...

2023 இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்...

அரச பணியாளர்கள்:விவசாயம் செய்யட்டும்!

அரசாங்க ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.  அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும்...

நவீன துட்டகெமுனு சுருட்டிய விகாரை!

இலங்கையின் புதிய துட்டகெமுனுவான கோத்தபாய பதவியேற்ற ருவன்வெலிசயாவிலிருந்து பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் ராஜபக்ச தரப்பினால் களவாடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.  அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம்...

சிங்கள அரசியல்வாதிகளிற்கு இந்திய பாதுகாப்பு!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய இராணுவ பாதுகாப்பு கோரிய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரது கோரிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இலங்கை பாதுகாப்பு தரப்பால் முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை...

ரணிலே பொருத்தமானவர்:கோத்தா!

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர்...

கொழும்பில ஆர்ப்பாட்டம்:பதற்றம்!

ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு...

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தில் கோதாவின் அதிரடிக் களையெடுப்பு – பனங்காட்டான்

கோதா வீட்டுக்குப் போ என்ற எழுச்சி அவரின் சகோதரர்களையும் மருமக்களையும் மட்டுமன்றி, அவரால் பதவி வழங்கப்பட்ட பல படைத்துறை அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. இவ்வாறு வெளியேறும் -...

விளையாட வரும் ஷிரந்தி : 200பேர் பாதுகாப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாளை (28) உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு முடிவு!

கோத்தா அரசு திட்டமிட்டபடி  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்திய அரசு தொடரச்சியாக விமான நிலையத்தை திறக்க கோரி...

கோத்தாவை சுமந்திரனும் போகச்சொல்கிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

காலிமுகத்திடல் 50:கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

காலிமுகத்திடல் போராட்டம் இன்று  50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில். இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்....

ஆமியா? மறுக்கிறார் மாவட்ட செயலர்

சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட “எரிவாயு சிலிண்டர்களை இராணுவத்தினரின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை” என்ற தலைப்பிலான செய்தியிலே “எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால்...

இலங்கை:அரச ஊழியருக்கு ஒன்றுமில்லை!

இலங்கையில் அடுத்து வரும் வாரங்களில் பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால்  முன் வைக்கப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட இருப்பதாக வெளியான...

இலங்கை முப்படை தளபதிகளையும் சந்தித்த தூதர்!

சர்ச்சைகளிற்கு மத்தியில் இலங்கை விமானப்படை தளபதியை அமெரிக்க தூதர் சந்தித்துள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை அவர் சந்தித்தமை கோத்தபாயவை சீற்றங்கொள்ள வைத்திருந்தது.அனுமதியின்றி இசந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது....