Mai 6, 2024

இலங்கைச் செய்திகள்

இலங்கையின் ஜனாதிபதியினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது !

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே நாட்டு மக்கள் இனியொருபோதும்...

இலங்கையில் 80 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடி கடன் கடிதங்கள் வழங்க முடியாமையால் சுமார் 80 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அரச மருத்துவ...

தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார்!

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின்  அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன...

பார் பெமிட் கோடிகளில் வருமானம்!

மதுபான சாலைகளிற்காக அனுமதிப்பத்திரங்களை விற்று கோடிகளில்  வருமானம் ஈட்டுவதில் அரச அமைச்சர்கள் மும்முரமாகியுள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு 150 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி...

மைத்திரிக்கு சந்தர்ப்பமில்லை

மைத்திரிபால சிறிசேன தற்போது வரை பொதுஜனபெரமுனவில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நபர்.இந்நிலையில் அவர் எதிர்தரப்பின் பொது வேட்பாளராக வருவதற்கு சாத்தியமில்லையென எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

மேலும் இரண்டு வருடம்: அடிபோடும் கோத்தா! தூயவன்

கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டியை சேர்ந்த இளைஞர்...

மனைவி சொல்லியே மகிந்தவிற்கு தெரிகிறது!

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள்...

பழிக்குப்பழி:மைத்திரி சவால்!

 சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேம ஜயந்தவுக்கு 24 மணித்தியாலங்களில்  அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும்...

கோத்தா படையணியில் 30 அமைச்சர்கள் மட்டுமே!

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....