இலங்கைச் செய்திகள்

சஜித்-மைத்திரி அவசர பேச்சு

கோத்தா-ரணில் கூட்டிற்கு பதிலாக  சஜித்-மைத்திரி கூட்டை உருவாக்க திரைமறைவில் சந்திரிகா மும்முரமாகியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்கட்சி...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு தோல்வி: அடுத்து என்ன?

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின்...

கரும்புலிகள் தினத்தில் குண்டு வைக்க சதியா?

கரும்புலிகள் தின வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினார்....

வருகின்றது மகாசங்கத்தின் சர்வகட்சி ஆட்சி!

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் மிக விரைவில் அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “மக்களின் எதிர்ப்பு  தோன்றியுள்ள நிலையில்,...

கொழும்பில் காவல்துறை துப்பாக்கி சூடு!

கொழும்பின் பெட்டா, பாஸ்டியன் வீதியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (04) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் 41...

மீளுருவாக்கம்:புலனாய்வுடன் புலம்பெயர் சிலர்:அரசியல் கைதி சுலக்சன்!

 ஈழத்தில் தேசிய இனமாகிய தமிழினம் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட யுத்தம் மௌனிக்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டம் உருவாக காரணமான இருந்த காரணிகள்...

கூண்டோடு மாற்றினாலே உதவி!

இலங்கையுடனான எந்தவொரு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமும் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரம், வலுவான ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து...

சுற்றுலா பயணிக்கு எரிபொருளில்லை!

காலியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் உல்லாசப் பயணியொருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நேற்று பொலிஸ் மா...

மின்வெட்டு,இந்தியாவிடம் மீண்டும் கையேந்துகிறது இலங்கை

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு...

ரணிலின் பதவியை பறிக்கிறார் கோத்தா!

 சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அரசாங்கத்தின் உள்ளக...