Mai 18, 2024

Tag: 5. Mai 2024

9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பணி நீக்கம் !

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம்...

யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் வெள்ளிக்கிழமை (03) மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அறுவர் மூன்று படகுகளுடன்...

யாழில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.   இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக...

தொடர்ந்தும் எடுபிடி வேலைதான்?

பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதென தெரிவித்துள்ளார் டக்ளஸ். ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் யார்...

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றையதினம்...

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய...