Mai 18, 2024

இந்தியச்செய்திகள்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதியானது: பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது அநீதியானது என்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் (Pazha Nedumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்....

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடித்த இந்தியா!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய அரசாங்கம் (Government of India) தீர்மானித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதி

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! பழ.நெடுமாறன்

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல்! இராசீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை...

சென்னையில் இருந்து யாழ். திரும்பியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம்  புதன்கிழமை (21) கைது...

வந்தவர்கள் விடுவிப்பு:சென்றவர்களிற்கு சிறை!

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) தமிழகத்தை சென்றடைந்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ...

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ! உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இருவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு!

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபராக பதவியேற்கலாம் என...

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்..! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அளித்த இறுதி மடல்.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……! “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை...

சாந்தன் உடல்நிலை மோசம்:குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதிப்பு...

சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம்!

சிங்கள பேரினவாத கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து   இந்தியஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...

சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

தமிழக அரசு நடாத்தும் அயலக தமிழர் மாநாட்டில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.. ஈழத் தமிழ் தலைவர்...

வால்மீகி சர்வதேச விமான நிலையம் திறப்பு!

இந்தியாவின்  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில்  அமைக்கப்பட்ட   புதிய விமான நிலையம் நாளை (30) இந்திய பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைக்கவுள்ளார்.   இந்த விமான நிலையத்துக்கு ...

நடிகர் விஜயகாந்த் காலமானார்

தென்னிந்திய பிரபல நடிகர் கப்டன் விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட்...

இந்தியாவிற்கு தொடர்ந்தும் அல்வா!

இலங்கை விமானப்படை (SLAF) சீனாவிடமிருந்து இரண்டு அதிநவீன Harbin Y-12-IV விமானங்களைப் பெற்றுள்ளது,  குறித்த இரண்டு விமானங்களும் இரத்மலானை விமானப்படை தளத்தில் வைத்து இலங்கை விமானப் படையிடம்...

தலைவர் பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை நிகழ்வு!!

தமிழ்நாடு இன்று மன்னார்குடியில் ஒரு குலசாமி கோயிலில் (பெத்தபெருமாள்) தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் தேசியக் களம் நடத்திய குருதிக்...

விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார்.  சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் பெற்றோருடன் வசித்து வந்த விஜய்...

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானர்

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்றைய தினம் காலை மாரடைப்பால் காலமானார்.  பிரபல இயக்குநரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து இன்று...

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது சந்திராயன்-3: வரலாறு படைத்தது இந்தியா!

நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா  புதன்கிழமை பெற்றது என்று அந்த நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.  "இந்தியா...