November 21, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் எடுத்தார் குகதாசன்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன்  சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து...

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியச்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர்...

அரச அலுவலகங்கள் முடங்கின:நாளை பாடசாலைகளும்!

அனைத்து அரச ஊழியர் தொழிற்சங்கங்களது போராட்டத்தினால் இன்று முழுவதுமாக அரச அலுவலகங்களும் முடங்கிப்போயின. இந்நிலையில்;  பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வழமை போன்று...

துயர் பகிர்தல் புண்ணியம் சாந்திக்குமார் ( யோகன்) அவர்களின் பூதவுடல்11.07. 2024 வியாழக்கிழமை 15.00 மணி முதல் 17.00 மணி வரை பார்வைக்கப்படவுள்ளது

அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும், தொண்டருமாகிய மகாபுண்ணியம் வனிதாதேவி தம்பதிகளின் அன்பு மகன் சாந்திக்குமார் அ௫லேஸ்வரி யின் அன்புக்...

த-பொது வே-விடயத்தில் இ-வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு (WTSL) உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களிடையே இடம்பெற்ற கருத்தாடலின் ஊடக அறிக்கை.

International Network Melbourne, Australia சர்வதேச வலையமைப்பு தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு (WTSL) தமது உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களிடையே இடம்பெற்ற...

சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார் வைத்தியர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை...

தெளிவில்லாத பாதையில் பிரான்ஸ் அரசியல்: இடதுசாரிக் கூட்டணி வெற்றி!!

பிரான்சின் தீவிர வலதுசாரிக் கட்சியான மரைன் லு பென்னின்  தேசிய பேரணி முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் நடைபெற்ற...

நாளையும் ,மறுதினமும் பாரிய தொழிற்சங்க போராட்டம்!

 சுகயீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, எதிர்வரும் ஜூலை...

ரணிலுக்கே ஆதரவு

நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல்...

கோத்தாவின் ஆசைநாயகிக்கு வந்த துன்பம்!

பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு BMW ரக வாகனத்தை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நாவல பகுதியில் உள்ள கரேஜ் ஒன்றில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.குஷ்...

சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக போராட்டம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி...

மன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்  பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை...

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவும் அவதானம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை...

கொக்கிளாய் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்  மூன்றாம் கட்டமாக நேற்று வியாழக்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது . கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி  அகழ்வுப்பணியானது 2023 ஆம்...

துயர் பகிர்தல் புண்ணியம் சாந்திக்குமார் ( யோகன்)04.07.2024

அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும், தொண்டருமாகிய மகாபுண்ணியம் வனிதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அ௫ளேஸ்வரி யின் அன்புக் கணவர்...

கரும்புலிகள் நாள் யூலை 05.

கரும்புலிகள் நாள் யூலை 05. தம் இனம் வாழ தம் உயிர் தந்த தற்கொடையாளரே உமக்கு எனது வீரவணக்கம் முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!...

பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்: இரண்டு தமிழ்ப்பெண்கள் போட்டி

பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பொதுத் தேர்தல் (britain general election 2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி...

அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்.

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வைக் கோரி அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு...

சம்பந்தனின் பூதவுடல் விமானம் மூலம் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில்...

கள்ள மண்ணா? நல்ல மண்ணா??-டக்ளஸ்

கிளிநொச்சி பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியிலிருந்தும் மண்டைக்கல்லாறு பகுதியிலிருந்தும் சட்டவிரோதமாக மணல் அகழ்வினை காவல்துறை மற்றும் வனவளத்திணைக்களம் இணைந்து முன்னெடுத்துவருகின்ற நிலையினில் பின்னணியில் ஈபிடிபி முக்கியஸ்தர்கள் உள்ளமை அம்பலமாகியுள்ளது....

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை போற்றிய கல்வி அமைச்சர் !

லைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரபாகரன் எந்தப் பரீட்சைக்கும் இடையூறு செய்யவில்லை எனத் தெரிவித்த...

எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

எந்தக்கட்சியாகயிருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்காக குரல்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனில் இன்று தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல்...