துயர் பகிர்தல் புண்ணியம் சாந்திக்குமார் ( யோகன்) அவர்களின் பூதவுடல்11.07. 2024 வியாழக்கிழமை 15.00 மணி முதல் 17.00 மணி வரை பார்வைக்கப்படவுள்ளது

அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும், தொண்டருமாகிய மகாபுண்ணியம் வனிதாதேவி தம்பதிகளின் அன்பு மகன் சாந்திக்குமார் அ௫லேஸ்வரி யின் அன்புக் கணவர் ( யோகன் ) அவர்கள் 04.07.2024 மாலை சிவபதம் அடைந்துள்ளார்.
11.07. 2024 வியாழக்கிழமை 15.00 மணி முதல் 17.00 மணி வரை பார்வைக்கு Bayrische Str. 156, 44339 Dortmund இல் வைக்கப்பட்டும்.
தொடர்பு.. தகப்பன் MAHAPUNNIAM. India +919600703270. மனைவி கீதா Gietha. +4917651851120. Suresh +491723586189 , Murali.Uk +447715995744 Piriya Dk. +4523252201. Thiviya. +49176 51851246 Viera Sellam. +4917695585530,