November 22, 2024

Tag: 27. Oktober 2021

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்9 27.10.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்9) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம்...

தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா ஐயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2021

தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜாஅவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை குடும்பத்தினர் சகோதரர் மாவை தங்கராஜா அவர்களின் குடும்பத்தினரும் அரசியல் பிரமுகர்களுடனும் உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்இவர்...

துயர் பகிர்தல் திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)

திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா) தோற்றம்: 27 ஏப்ரல் 1960 - மறைவு: 24 அக்டோபர் 2021 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திருமதி இரத்தினவேலாயுதம் தனலட்சுமி

அன்னை மடியில் 04 JUN 1943 / ஆண்டவன் அடியில் 26 OCT 2021 யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு கெருடாவில் 3ம் சந்தியை...

ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் 27.10.2021இன்று தனது பிறந்தநாளை  மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி...

உபதவிசாளர் மரணம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மரணமடைந்துள்ளார். வவுனியா கணேசபுரம் பகுதியை சேர்ந்த உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட...

பழைய இரும்பு வியாபாரத்தில் கடற்படை!

மீனவர்களது நங்கூரங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்க முற்பட்ட இலங்கை கடற்படை அம்பலமாகியுள்ளது. கடற்படையை நம்பி மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால்...

மீண்டும் புலி பூச்சாண்டி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுள் 84 தமிழ் இளைஞர் யுவதிகள் வடகிழக்கில் கைதாகியுள்ளனர. இதனிடையே கைத்துப்பாக்கி  ரவைகளை உடமையில் வைத்திருந்த...

மூடப்படுகின்றன அரச ஊடகங்கள்!

இலங்கை அரசின் வங்குரோத்து நிலையால் தேசிய ஊடகங்கள் முடக்க நிலையை சந்தித்துள்ளன. இம்மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று அலுலகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ...

கொழும்பு கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம்!

இந்து பௌத்த ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் முதலில் கொழும்பிலுள்ள கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை உருவாக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் எழுச்சி...

கூட்டமைப்பில் ஒருவரே எதிராக உள்ளார்:மீனவர்கள்!

இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். அதை விடுத்து எங்களுடைய தொழிலை...

சுமந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! கொடும்பாவியும் எரிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழிலை தடை செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து குருநகரில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தோடு...

சோற்றிற்கு சிங்கியடிப்பு:சொகுசு கார்கள் இறக்குமதி!

மக்கள் பட்டியினுடன் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சத்தம் சந்தடியின்றி காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும்...

ஊசி போட்டிருந்தாலே பல்கலையினுள் அனுமதி!

இலங்கையில்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கும் நாளினை தீர்மானிக்கும் அதிகாரம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது...

மீண்டும் துப்பாக்கி சூடு?

முல்லேரியா , மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக...

கோட்டாவின் வருகை!! பெல்ஜியத்திலும் போராட்டம்!!

தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் ஸ்கொட்லாந்து நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பெல்சியத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.தமிழினப் படுகொலையினை ...