November 22, 2024

Tag: 24. Oktober 2021

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு நான்கு மொழிகளில் வெளியீடு

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு வெளியீடு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப்படுகொலை சம்பவங்களை ஆதாரங்களுடன் நான்கு மொழிகளில் நவீன வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது நேற்றைய தினம்...

துயர் பகிர்தல் திரு கார்த்திகேசு பாக்கியலிங்கம்

திரு கார்த்திகேசு பாக்கியலிங்கம் யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாக்கியலிங்கம் அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று...

சர்மிளா.நவரட்ணம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.10.2021

தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்‌தை‌யை பிறப்பிடமாககொண்ட  செல்வி சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

மீண்டும் தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டை!

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தும் படலத்தை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சர்வதேச ஊடகமொன்றின் கிழக்கு மாகாண ஊடகவியலாளராக செயற்படுகின்ற தமிழ் ஊடகவியலாளர்...

வல்வெட்டித்துறை மீனவர்களிற்கு சிறை!

தம்மால் கொல்லப்பட்ட தமிழக மீனவனின் உடலத்தை இந்திய அன்பளிப்பு கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்து செய்தி சொல்லியுள்ளது இலங்கை அரசு. அண்மையில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு...

கூட்டமைப்பு: இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும்! பனங்காட்டான்

2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு...

புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற்...

விவசாயிகள் வீதியில்:கோத்தா செயலாளர் கொமிசனில்!

இலங்கை முழுவதும் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து...

இலங்கை காவல்துறைக்கு பாலியல் லஞ்சம்?

  மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய இலங்கை காவல்துறை அதிகாரி  தொடர்பில் கடும் அழுத்தங்கள் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக...

மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...

உலகம் சுற்றும் ஒரு வயது குழந்தை, மாதம் 2 லட்சம் வருமானம்!

  தற்போது சமூக வலைத்தளங்களை வைத்து பலரும் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பிரபலமடைந்து பலர் மாதம் லட்சக்கணக்கில் வரை சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். சமையல், ஆரோக்கியம், சுற்றுலாப் பயணம்,...

தமிழ்நாடு வேலை தமிழருக்கே, தமிழ்தேசிய பேரியக்கம் போராட்டம்! #TAMILNADUJOBSFORTAMIL.

  தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்னும் சட்டத்தை இயற்றக்கோரி தமிழ்தேசிய பேரியக்கம் நடத்தும் போராட்டத்தை ஒட்டி, ட்விட்டரில் #TamilNaduJobsForTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.மத்திய அரசின் துறைகளில்...