November 22, 2024

Tag: 31. Oktober 2021

வருகிறதா கொரோனாவை தாண்டியொன்று?

ஃபைசர் மற்றும் அஸ்ராஸெனகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பையும்  தகர்க்கக் கூடிய கொவிட் வைரஸ் வகையான A30 வைரஸ் தொடர்பில், இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக...

புஸ்பராணி சற்குணலிங்கம்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சற்குணலிங்கம் அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா...

தேர்தல் அரசியலா:எல்லாமுமே சரி!

  கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியுடனும் முன்னாள் ஆயுதக்குழுக்கனான ஈபிடிபி,புளொட்,ரெலோ  ஆகியவற்றுடன் தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ் முஸ்லிம் கட்சிகளான,...

தாயகத்தில் மக்கள் கருத்துக்கணிப்பு ஆரம்பம்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றினை முன்னிறுத்தி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்களாட்சி செயற்குழு அறிவித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்திறகான...

கோத்தாவுக்கு எதிர்ப்பு!! பெல்ஜியம் பிரித்தானிய தூதரகம் முன் போராட்டம்!!

தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமும் மனு கையளிப்பும் இன்று (29/10/2021) சிறப்பாக நடைபெற்றது. தமிழினப் படுகொலையாளி கோத்தபாய...

மழை ஒருபுறம்:போராடும் தாய்மார்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்றைய தினம் சனிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண...

பேராசிரியர்களாக மருத்துவர்கள்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த மருத்துவர்கள் மூவர் பேராசிரியர்கள் ஆக உயர்வு பெற்றுள்ளனர்.யாழ் மருத்துவபீட மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்களான  பேராசிரியர் சி. ராஜேந்திரா,பேராசிரியர்...

இலங்கை அரசும் கறுப்பு பட்டியலில்!

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கைகொடுத்த சீனாவே தற்போது அவர்களை கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் ஊடாக சர்வதேசத்தினால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும்...

இலங்கை:பாடசாலைகளை முழுமையாக திறக்க தீர்மானம்!

இலங்கையில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் 200 இற்கும்...

இனக்கொலையாளி கோத்தாபாய உள்ளிட்ட குழுவினரை வரவேற்பு

இனக்கொலையாளி கிளாஸ்கோவில் - இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இனக்கொலையாளி...