November 22, 2024

Tag: 9. Oktober 2021

திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை மீளப்பெறுவது தொடர்பில் Warendorf நகரில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடல்.,

இன்று warendorf நகரில் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் மீளப்பெறுவது தொடர்பான தமிழாலய ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் TCC இன் பொறுப்பாளர் சிறிரவி, கல்விக்கழகப்பொறுப்பாளர் லோகன், திரு.மனோகரன், பெண்கள் அமைப்புப்...

அரசிய் ஆய்வுக்கத்துடன் இன்று 0910.2021 நமது தலைமுறை கட்சியின் தலைவர் திரு.சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்கின்றார்

திரு சிதம்பரம்கருணாநிதியவர்கள் நமது தலைமுறை கட்சியி தலைவர் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைது கொண்டு.தற்கால அரசிய் நிலை,ஜெனிவா பற்றிய அவர்பார்வை, மணல் அகள்வு மற்றும் மலையக...

வர்ணிகா வசீகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 09.10.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள: இன்றுதனது பிறந்தநாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார்...

இயல் கிருபாவின் 9வது பிறந்தநாள்வாழ்த்து 09.10.2021

பரில் வாழ்ந்துவரும் பாடகர் கிருபா கணேஸ் அவர்களின் மகள் இயல்09.10.2021இன்று தனது (8)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி,மாமிமார்,மாமன்மார் ,பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும்...

கனீஷா பிரசன்னாவின்(5)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2021

  யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன்...

பாராளுமன்ற உறுப்பினர் பேரில் மோசடி!

  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று  கரவெட்டி கரணவாய் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. கணவனை இழந்த விதவை...

மண் கொள்ளையில் பஸிலும் சகபாடிகளும்!

மட்டக்களப்பில் மண் வியாபாரத்தில் பஸிலும் அவரது சகபாடிகளுமே பின்னிற்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியின் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின்  கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு...

வருகிறது மாகாணசபை தேர்தல்!

அடுத்த வருட முதல் காலாண்டில் மாகாணசபை தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சர் பசில்   ராஜபக்ச முதன் முறையாக தேர்தல்முறை  தெரிவுக்குழுவிற்கு வந்து...

ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் குண்டு தாக்குதல்! 50 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஷியா மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில், மிகக் கொடூரமான தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்....

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான  மரியா ரெசா (பிலிப்பைன்ஸ்), டிமிட்ரி முராட்டா (ரஷ்யா) ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம்...

ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பொறுப்பேற்பார்!

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை ஜீவன் தியாகராஜா வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. இதற்கேதுவாக ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். வடக்கு மாகாண...

முடக்கம் நீடிப்பு:எகிறும் பால்மா?

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை ஒக்டோபர் 21 வரை நீடிக்க  இலங்கை ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணிக குழு கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே 18...

சிறீதரன் மட்டுமே சொத்துக்களை வெளியிட்டார்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2021 ஆம் ஆண்டு தனது சொத்துமதிப்பை வெளியிட்ட ஒரே ஒரு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; மாத்திரமே என ஊழல்களற்ற இலங்கை...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்!! யாழில் நடந்த போராட்டம்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை  காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.கடந்த 5ம் திகதி இலங்கை...

நடேசன் விசாரணைக்கு ஆஜர்!

கோத்தா மற்றும் பஸிலின் பினாமியென அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சர்வதேச ரீதியில் சர்ச்சையை...

தீயில் குழந்தைகள் உட்பட ஐவர் பலி!!

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது....

வடக்கு ஆளுநர் மாற்றமாம்?

வடக்கின் புதிய ஆளுநராக கொழும்மை சேர்ந்த ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழரசு கட்சி உள்ளக தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. முன்னரும் பல தடவைகள்...

ஒரு மணி நேரத்தில் மூவரிடம் பணம் கொள்ளை?

வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு மணி நேரத்தினுள் இன்று மாலைவேளை மூவரிடம் பணத்தை சுருட்டியவாறு தப்பித்து சென்ற கும்பலை காவல்துறை தேடிவருகின்றது. வெள்ளை நிற...

விசாரணைக்கு வருகிறார் 101 வயதுடைய முன்னாள் நாசி வதை முகாம் காவலர்!

இரண்டாம் உலகப் போர் முடிந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாசி கால குற்றங்களுக்காக இன்னும் 100 வயதுடைய முன்னாள் வதை முகாம் காவலாளி இன்னும் விசாரணைக்கு...

துஷ்பிரயோகம்!! வீட்டுக்குள் நாசி பொருட்கள் மீட்பு!!

பிரேசிலிய நகரான ரியோ டி ஜெனிரோவில், குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் நாசிப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.1,000 க்கும்...