März 28, 2025

வடக்கு ஆளுநர் மாற்றமாம்?

வடக்கின் புதிய ஆளுநராக கொழும்மை சேர்ந்த ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழரசு கட்சி உள்ளக தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

முன்னரும் பல தடவைகள் வடக்கு ஆளுநர் மாற்றப்படுவதாக செய்திகள் வெளிவருவதும் பின்னர் அவை பொய்த்துப்போவதும் வழமையாகும்.

இந்நிலையில் தற்போது வடக்கின் புதிய ஆளுநராக கொழும்மை சேர்ந்த ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.