März 28, 2025

ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் குண்டு தாக்குதல்! 50 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஷியா மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில், மிகக் கொடூரமான தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.குறிப்பாக குண்டுவெடிப்பில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதிகமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதல் இதுவரை யாராலும் உரிமை கோரப்படவில்லை. ஆனால் தலிபான்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தானை மேலும் சீர்குலைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து நடந்த மககப் பெரிய தாக்குல் என கூறப்படுகிறது.