November 24, 2024

Monat: August 2021

நீதிமன்ற பதிவாளர் மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் உயிரிழந்துள்ளார் .நேற்று (4) மாலை இவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, குறித்த பதிவாளருடன் நெருங்கிப்...

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு

 பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille...

பிறந்தநாள் வாழ்த்து. பாடகர் வி.ரஞ்சன் (05.08.2021 சுவிஸ்)

சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் இளையராகம் இசைக் குழுவின் பெறுப்பாளரும்  பாடகருமான திரு. வி ரஞ்சன் அவர்கள் இன்று 05.08.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு...

புதிய பாட புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர் நீக்கம்

12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

வெளிநாடு செல்வோருக்கு முக்கிய தகவல்

பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரம் வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்து அத்திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் அதிகாரிகள்...

இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் நிலைபேறான எரிசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய தனியார் துறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்றுமுன்தினம்...

போலி நாணயத்தாள்களுடன் புதுக்குடியிருப்பு பெண் கைது!

புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழுத்து பகுதியில் உள்ள கருமையை எப்படி போக்குவது?

  பொதுவாக கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது. குறிப்பாக இது பல பெண்களை சங்கடத்துள்ளாக்கும்...

சீன எழுச்சி இந்தோ பசுபிப் மூலோபாயம் தமிழரின் அரசியல் எதிர்காலம்! ஓர் உரையாடலுக்கான முன்வரைபு நிமால் விநாயகமூர்த்தி

இன்றைய உலக அரசியல் விவாதங்கள் அனைத்தும் சீனாவைச் சுற்றியதாகவே இருக்கின்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன் எவ்வாறு நோக்கபட்டதோ, அப்படியானதொரு இடத்திலேயே இன்று சீனா தென்படுகின்றது. சோவியத்...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்அனுபவ அரசியலால் வெற்றிகள் காணமுடியுமா அல்லது காலத்துக்கேற்ற அரசியலால் வெற்றி பெறமுடியுமா05.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்அனுபவ அரசியலால் வெற்றிகள் காணமுடியுமா அல்லது காலத்துக்கேற்ற அரசியலால் வெற்றி பெறமுடியுமா 05.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8மணிக்கு அரங்கமும் அதிர்வின்...

துயர் பகிர்தல் யோகேஸ்வரி யோகேஸ்வரன்

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட. யோகேஸ்வரி யோகேஸ்வரன் அவர்களின் (அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட ஆசிரியர் தர்சினி அவர்களின் அன்னை) இறுதிக்கிரியைகள் 05/08/2021 வியாழக்கிழமை ,இன்று (18.00-...

10 ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலையை அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை !

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை மோசமாகி...

நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிபதி கண்டனம்

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, சரமாரி கேள்விகளையும் முன்வைத்தார். நடிகர் தனுஷ், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து...

அபாய கட்டத்தில் கொழும்பு;களுபோவில மருத்துவமை பெரும் அச்சத்தில் மக்கள்; 

கொழும்பில்  களுபோவில மருத்துவமையில் கொரோனா  தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட...

யாழ் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் சைவ ஆலயத்திற்கும் ஏனைய பொதுமக்களுக்கும் பகிர்ந்தளிப்பு

முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் உள்ள தியோகு நகர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும், ஒரு சைவ ஆலயத்திற்கும் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் யாழ்ப்பாணம்...

அமெரிக்காவில் – ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது. சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய...

ஆசிரியர்களை ஒடுக்க பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவரும் திட்டத்தின் எச்சரிக்கைகள்!

  உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் தலைவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சியை தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்....

கனடாவில் பொதுத்தேர்தல்

கனடாவில், பெரும்பரவல் காலத்திலும், பொதுத்தேர்தல் ஒன்று பாதுகாப்பாக நடத்தப்பட முடியுமென, மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் இலையுதிர் காலத்தில், தேர்தலை கனடா சந்திக்கலாம் என, எதிர்பார்ப்புக்கள்...

துயர் பகிர்தல் சுப்பையா குலசேகரம்

திரு. சுப்பையா குலசேகரம் தோற்றம்: 26 ஜூன் 1933 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021 யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு, கனடா Montreal ஆகிய...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சஜித் உதவி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ‘எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும்...

மீண்டும் தப்பியோட்டம்!

வடகிழக்கிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது...

கல்வித்துறையில் இராணுவத் தலையீடுகளைத் தடுக்கக் கோரி யாழ் பல்கலைக்கழகம் முன்னால் போராட்டம்

இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வலியுறுத்தியும் இலவச கல்வித்துறையை பாதுகாக்கவும் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின்...