November 22, 2024

உலகச்செய்திகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார் ஜவரி கோஸ் நாட்டின் பிரதமர்

ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி அமைச்சரவைக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். 61 வயதான இவர் அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் வேட்பாளராக...

2வது முடக்க நிலையைச் சந்தித்துள்ளது மெல்பேர்ண்!

ஆஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் அடுத்து அந்நகரம் இரண்டாவது தடவையாகவும் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது. மெல்போர்னில் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர, ஆறு...

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை அறைகளாகவும் சித்திரவதை அறைகளாகவும் மீட்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோட்டர்டாமின்...

சீனாவின் உளவு மற்றும் திருட்டு! அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப் பொிய அச்சுறுத்தல்!

சீன அரசாங்கத்தால் உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எஃப்.பி.ஐ இயக்குனர்  கிறிஸ்டோபர் வேர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்துடன்...

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது..!!வெளியான தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. 300 க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்...

சீனாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உய்குர்கள்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா...

அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்.!!

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல் நடுவானில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக வலயம் அமைந்துள்ள “பச்சை...

நடுவில் கொழுந்து விட்டெரிந்த ஜெட் விமானம்!

மெக்சிகோவிலிருந்து தென் அமெரிக்காவிற்குள் நுழைந்த விமானம் ஒன்றை விமானப்படை துரத்த, பின்னர் அது சாலை ஒன்றின் நடுவில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததைக் கண்டுள்ளனர் ராணுவத்தினர். அந்த இடத்தை ராணுவம்...

2036 வரை புடின் ஜனாதிபதியாக தொடர அங்கீகாரம்!

ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமீர் புடின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ரஷ்யாவில் ஜனாதிபதி பதவியில்...

ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடரும் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணத்தில் மத்திய கிழக்கு நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கிழக்கு...

சீன கடல் எல்லையில் கடும் பதற்றம்..!!

தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதால் கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. லடாக் எல்லையில் இந்தியா...

பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு 2036 வரை புதினின் ஆட்சிக் காலம் நீடிப்பு!

ரஷ்ய நாட்டு சட்டப்படி அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.   ஒருவர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபராக நீடிக்க முடியாது.  தற்போதைய அதிபர் புதின் முதலில்...

இலங்கை குறித்து ஜெனீவாவில் கவலை வெளியிட்டார் பச்சலெட்

இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

அமெரிக்காவுக்கு அனுமதியில்லை! 15 நாடுகளுக்கு எல்லைகளை திறந்த ஐரோப்பிய ஒன்றியம்!

கொரோன தாக்கத்தினால் பூட்டப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எல்லைகள் சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது...

முடிவுக்குவந்த Concorde சகாப்தம்…

பிரான்சு மற்றும் பிரித்தானியக் கூட்டுத் தயாரிப்பான Concorde 4590 என்ற அதிவேக வானூர்தி, 25.07.2000 அன்று பிரான்சின் CDG வானூர்தித் தளத்திலிருந்து புறப்பட்டு 133 செக்கன்களில் தீப்பிடித்து...

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிப்பு ! நேர விபரங்கள் வெளியானது

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிப்பு! நேர விபரங்கள் வெளியானது அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை...

ஜெனீவா தீர்மானத்தின் இலக்குகளை முன்னெடுப்பதில் உறுதியாகவுள்ளோம்- இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான பிரதான குழு தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித...

சீனாவில் மீண்டும் கொரோனா..!!

சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியதையடுத்து, தலைநகர் பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் இன்று அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் ஹுபெய்...

யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி இழப்பீடு கோரும் படை அதிகாரி!!

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட இழப்பீடு கோரி தேசிய புலனாய்வுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான்...

உயிர் கொல்லி வைரஸை வெற்றி கண்ட இலங்கைக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கள் நுழைய அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையின் பெயரை உள்ளடக்க...

ஆஸ்திரேலியாவில் ஏழு ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் அகதிகள்?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஹோட்டலுக்கு வெளியே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக...