November 21, 2024

உலகச்செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன!!

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்து தடுத்துள்ளன. பணயக்கைதிகள் உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தத்திற்கு...

உக்ரைனின் ஓர்லிவ்கா கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் ஓர்லிவ்கா (Orlivka) கிராமத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஓர்லிவ்கா கிராமத்தை, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள...

புடினுக்கு மாபெரும் வெற்றி: மீண்டும் அதிபரானார்!!

ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை முடிவுகள் காட்டுகின்றன. 12 மணி நேர வேறுபாடுகளைக் கொண்ட ரஷ்ய நிலப்பரப்புக்குள்...

ஹவுதிப் போராளிகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை!!

ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாகக் கூறியுள்ளனர். திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை மக் 8 வேகத்தில் சென்று எதிரிகளின் இலக்கை...

இரமழானின் முதல் நாளில் 67 பாலஸ்தீனியர்கள் பலி!!

பாலஸ்தீனியர்கள் புனித இரமழான் நோன்பை ஆரம்பித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

ஆஸ்ரேலியா – நியூசிலாந்து பறப்பின்போது 50 பயணிகள் காயம்!!

ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நோக்கி பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் பறப்பின் போது காயமடைந்தனர். விமானத்தில் 50 பயணிகள் காயமடைந்தனர். விமானம் நியூசிலாந்தில்...

சூரிச் ஒரு வாரத்தில் மூன்றாவது டிராம் மோதி உயிரிழப்பை பதிவு செய்தது.

27 வயதான சைக்கிள் ஓட்டுநர் சனிக்கிழமை காலை சூரிச்சில் உள்ள மருத்துவமனையில் டிராம் மீது மோதியதில் இறந்தார். இது ஏற்கனவே இந்த வாரம் சூரிச்சில் நடந்த மூன்றாவது...

இலங்கையர்கள் 06 பேர் கனடாவில் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள்...

பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது ஹமாஸ்

அடுத்த வாரம் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று ஹமாஸ் கூறுகிறது. ஹமாஸ் தனது பிரதிநிதிகள் கெய்ரோவை விட்டு வெளியேறிவிட்டதாகவும், காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான...

ரஷ்யாவின் ரோந்துக் கப்பல் மூழ்கடிப்பு

ரஷ்யாவின் மற்றொரு ரோந்துப் போர்க்கப்பலை உக்ரைனிய ஆளில்லா படகு மோதித் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டது. கருங்கடலை அசோவ் கடலுடன்...

காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை...

நேட்டோவில் 32வது நாடாக இணைகிறது சுவீடன்: ஹங்கேரியின் நாடாளுமன்றம் வாக்களித்தது!

சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக ஹங்கேரியின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை பிற்பகல் வாக்களித்தது. பிரதமர் விக்டர் ஓர்பனின் அரசாங்கம் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு வாக்கெடுப்புக்கு வர அனுமதித்ததை...

சர்வதேச தாய்மொழி

ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலைப்பீட...

நிலவில் தரையிறங்கியது அமெரிக்கத் தனியார் நிறுவனத்தின் விண்கலம்!!

ஒடிஸியஸ் (Odysseus) நிலவின் தென் துருவரத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது என்பதை அமெரிக்க தனியார் வணிக நிறுவனமான இன்ரியுரிவ் மெசின்ஸ் (Intuitive Machines) உறுதிப்படுத்தியது. நிலவின் மேற்பரப்பில்...

ரஷ்ய தரையிறக்கக் கப்பல் உக்ரைனால் மூழ்கடிப்பு

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்கரையில் நின்ற ஷ்யாவின் மிகப் பொிய தரையிறக்கும் கப்பலான சீசர் குனிகோவ்வை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த...

அமெரிக்கத் தாக்குதலில் 17 ஹவுதி போராளிகள் பலி!!

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தாக்குதல்களில் பதினேழு ஹவுதி போராளிகள் கொல்லப்பட்டதாக ஏமன் கிளர்ச்சிக் குழு தனது அதிகாரப்பூர்வ ஊடகம் மூலம் தலைநகர் சனாவில் பொது இறுதிச் சடங்குகளைத்...

சுவிசில் பயணிகளுடன் தொடருந்தைக் கடத்தியவர் சுட்டுக்கொலை!!

சுவிற்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் தொடருந்து ஒன்றில் 15 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று இன்று வெள்ளிக்கிமை சுவிஸ் காவல்துறை வெளியிட்ட...

சிலி நாட்டில் காட்டுத் தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!!

மத்திய சிலியில் பரவி வரும் கடுமையான காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் இன்றும்...

தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை – செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் கனடா!

தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா...

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகிறதா அமெரிக்கா?? முடிவு எடுத்துவிட்டோம் என்கிறார் பிடன்

ஜோர்டானில் அமைந்த டவர் 22 முகாமில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 34 படையினர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்க...

புர்கினா பாசோ, மாலி, மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் ஈகோவாஸ் அமைப்பிலிருந்து வெளியேறின

ஆபிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான ஈகோவாஸ் (ECOWAS) அமைப்பிலிருந்து உடனடியாக வெளியேறுவதாக புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இந்த...

பாரிசை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்!!

விவசாயத் தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைக் கோரி நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு பகுதியாக, பாரிசை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பிரான்சின் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்....