திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2024
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/04/t.jpg)
ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார்,
இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இந்நேரம் எமது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறோம்
stsstudio.com இணையமும்
eelattamilan.stsstudio.com
eelaoli.stsstudio.com
ststamil.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)