Mai 9, 2024

ள் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்புப் போராட்டத்தில் Ibc பாஸ்கரன்45 நாள் கலந்துகொண்டார்

இன்று 29.10.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கவணயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 45 நாளாக கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய போராட்டத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மொனலார் நிறுவனத்தின் இயக்குனர் சபை ஆலோசகரான திருவாளர் கணேஸ் மற்றும் உறுப்பினர்கள்
Ibc ஒலிபரப்பு சேவையின் பணிப்பாளர் பாஸ்கரன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் சபா.சிவயோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert