Mai 20, 2024

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் கண்காட்சியுடன் நடைபெற்று

மலையகம் 200 நிகழ்வானது மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அணுசரணையுடன் இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு ஊரணியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வானது இன்று முதல் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் கண்காட்சியுடன் நடைபெற்று 17 . 9 .2023 பிபகல் கலை நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert