April 26, 2024

பிறந்த நாள் வாழ்த்து.திரு. அருன் சுந்தரலிங்கம் (12.11.21,சுவிஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட

அருன் சுந்தரலிங்கம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12.11.2021 தனது பிறந்தநாளை சிறப்பாக கணுகின்றார் .இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்தி நிற்க்கும் .இவரை

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

 

 

ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.