April 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து செல்வி நே..லக்சிகா (11.11.2021, ஜெர்மனி

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி

செல்வி லக்சிகா  அவர்கள் இன்று 11.11.2021 வியாழக்கிழமை  தனது பிறந்த நாளை  சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நாண்பர்கள், நண்பிகள் என பலரும் வழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

 

இவரை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது