Mai 1, 2024

அப்பன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.06.2021

பரிசில் வாழும் அப்பன் மக்கள் சேவையின் நாயகன்
தாயகமக்களுக்கும் புலம்பெயர்மக்களுக்கும்
கரங்கொடுத்து உதவியவர்
நேர்மையும்,பண்பும்
பயமறியாதகுணமும் கொண்டவர்
நம்பியவர்க்கு நம்பிக்கையானவர்
தொடர்ந்து தாயகத்தில்
உறவுகளுக்கு உதவும் சேவை
செய்கின்றவர் (பிரான்சில் கொரோனாக்காலத்தில்
வதிவிடவசதி அற்றவர்களுக்கு இவரது சேவை போற்றுதற்க்குரியது
இவரது சேவையை ,இவரது நேர்மையை அறிந்துபல வர்த்தகப்பெருமக்கள் இணைந்து உதவினார்கள் இவரோடு நாமும் இணைந்தது அப்பன் இன்று தனது பிறந்தநாள்தனை
தனது இல்லத்தில்உற்றார் ,உறவினர்,  நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌