ஐபிஎல் பரபரப்பு முடிந்ததும் கிரிக்கெட்ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பது ஆஸ்திரேயா – இந்தியா தொடர் !

ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா மோதும் தொடர் விரைவில் தொடங்க விருக்கிறது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும்.

நவம்பர் 27 – லிருந்து ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும்.

இதில் இந்திய அணியோடு மோதும் ஆஸ்திரேலிய டெஸ்ட் டீம் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக இருந்து வழிநடத்துவார். உதவி கேப்டன் பொறுப்பு பேட் கம்மின்ஸ்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், சியான் அபோட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஜோ பர்னர்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹாசல்வுட், ட்ராவிஷ் ஹெட், நாதன் லயன், பேட்டின்சன், ஸ்டார்க், மிச்சேல் நீசர், மிச்சேல் ஸ்விப்சன், மேத்யூ வாடே, புகோவஸ்கி, மர்னஸ் லபுசேசன் உள்ளிட்டோர் ஆடுகிறார்கள்.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் , ரஹானே (vc), ரோஹித் ஷர்மா, மயங் அகர்வால், ப்ரித்திவ் ஷா, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், சாஹா (wk), ரிஷப் பண்ட் (wk), குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகம்மது சிராஜ்.