April 16, 2024

ஜெர்சனின் சுந்தர் மலை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.12.2020

கொலன்டில் வந்து வரும் சுந்தர் மலை அவர்களின்மகன் ஜெர்சனின் இன்று தனது பிறந்தநாளை  அப்பா அம்மா மற்றும் குடும்பத்தினர்,மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது