Allgemein இந்திய தூதரகத்திற்கும் வந்தது? 4 Jahren ago tamilan கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous இலங்கை: 22வது மரணம்?Next முட்டை வாங்கலயோ! முட்டை More Stories Allgemein அனுராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுமந்திரன் 2 Monaten ago tamilan Allgemein அரியநேத்திரன் கொழும்பில் ! 2 Monaten ago tamilan Allgemein ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம் 2 Monaten ago இ.நேமி
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.