துயர் பகிர்தல் திருமதி சுமதி வேலழகன்
திருமதி சுமதி வேலழகன்
தோற்றம்: 31 ஜனவரி 1967 – மறைவு: 01 நவம்பர் 2020
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி வேலழகன் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம், பராசக்தி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சண்முகதாசன் வேலாயுதம், ரஞ்சிதமலர்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஷான் வேலழகன் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிலேகா(பிரித்தானியா), சாந்தினி(சாந்தா- பிரித்தானியா), சிவகுமார், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாறன் சண்முகதாசன்-ராதிகா(கனடா),மேகலாஇராசரத்தினம்(கனடா),சந்திரதாஸ்(பிரித்தானியா), அசோகன்(பிரித்தானியா), குமுதா(பிரித்தானியா), அஜித்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுமிர்ரா, அக்ஷிதா, ஆனந்த், அர்ஜுன், Thenushya, பிரதிஷ்யா, கவிதா, கபிலன், ஆகாஷ் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.